பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி

  2. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  3. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.

  4. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  5. MPEG பற்றி குறிப்பு வரைக.

  6. 5 x 5 = 25
  7. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்

  8. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  9. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

  10. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்

  11. பல்லூடக கோப்பில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Multimedia And Desktop Publishing Three and Five Marks Questions )

Write your Comment