வலையமைப்பு வடமிடல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. முறுக்கப்பட்ட ஜோடி கேபிள் ஒரு குறிப்பு எழுது.

  2. USB வடங்களின் பயன்கள் என்ன?

  3. RJ45 இணைப்பான் வகைகளில் ஒரு குறிப்பை எழுதவும்

  4. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  5. முறுக்கப்பட்ட ஜோடி கேபிள்களின் வகைகள் என்ன ?

  6. சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?

  7. கணினி வலையமைப்பு என்றால் என்ன?

  8. ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?

  9. ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?

  10. Crimping என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு வடமிடல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Network Cabling Two Marks Questions Paper )

Write your Comment