" /> -->

வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கணினி வலையமைப்புகளில் ஒரு உலகளாவிய வலையமைப்பு எது?

  (a)

  இணையம்

  (b)

  மொபைல் 

  (c)

  தொடர்பு

  (d)

  நெடிமுறை 

 2. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

  (a)

  சமூக ஊடகம்

  (b)

  மொபைல் வலையமைப்பு

  (c)

  வாட்ஸ்ஆப்

  (d)

  மென்பொருள்

 3. Wi-fi-ன் விரிவாக்கம்

  (a)

  Wireless Fidelity

  (b)

  wired fidelity

  (c)

  wired optic fibre

  (d)

  wireless optic fibre

 4. ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட அணுகலைக் கொண்ட TCP / IP வலையமைப்பு

  (a)

  LAN

  (b)

  MAN 

  (c)

  WAN

  (d)

  Intranet

 5. பின்வருவனவற்றுள் பரிமாற்றத்தின் போது தரவைப் பாதுகாப்பது எது?

  (a)

  HTTPS

  (b)

  HTTP

  (c)

  FTP

  (d)

  SMTP

 6. 3 x 2 = 6
 7. WiFi-ன் நன்மைகள் யாவை?

 8. எத்தனை வகையான RFID அமைப்புகள் உள்ளன? அவை யாவை?

 9. விரிவாக்கம் தருக – HTTP, HTTPS, FTP.

 10. 3 x 3 = 9
 11. HTTP, HTTPS, FTD – சிறுகுறிப்பு வரைக.

 12. TCP / IP குறிப்பு மாதிரியில் உள்ள அடுக்குகள் யாவை ?

 13. விரிவாக்கம் தருக ARP, ICMP, SMTP மற்றும் DNS.

 14. 2 x 5 = 10
 15. இணையம், அக இணையம் மற்றும் புற இணையம் விரிவாக விளக்குக?

 16. TCP / IP மற்றும் OSI குறிப்பு மாதிரிக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Book Back Questions ( 12th Computer Applications - Network Examples And Protocols Book Back Questions )

Write your Comment