வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?

  2. WiFi-ன் நன்மைகள் யாவை?

  3. விரிவாக்கம் தருக – HTTP, HTTPS, FTP.

  4. Internet of things(IoT) என்றால் என்ன? 

  5. Li - Fi என்றால் என்ன?

  6. RFID ன் குறிப்பானின் வகைகள் யாவை? விவரி 

  7. செயலற்ற  RFID அமைப்பின் செயல்பாட்டை விவரி.

  8. HTTPS - ன் வரம்பு யாது?

  9. இடமாற்ற அடுக்கில் (Transport Layer) நிறுவப்பட்ட இரண்டு முக்கிய நெறிமுறைகள் யாவை?

  10. ஐந்தாம் தலைமுறை மொபைல் அமைப்புகளின் இரண்டு கட்டங்கள் (Phases) யாவை?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Network Examples And Protocols Two Marks Question Paper )

Write your Comment