திறந்த மூல கருத்துருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வலையமைப்பில் ஸ்மூலேட்டர் என்றால் என்ன?

  2. ட்ரேஸ் கோப்பு என்றால் என்ன?

  3. NS2 சிறுகுறிப்பு தருக

  4. Open NMS சிறுகுறிப்பு வரைக.

  5. திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன?

  6. BOSS - குறிப்பு வரைக.

  7. நிரல்களின் பங்களிப்பினால் திறந்த மூல மென்பொருள் சமுதாயம் பெறும் நன்மைகளைப் பட்டியலிடுக.

  8. Network Simulation என்றால் என்ன?

  9. Open NMS ன் வகைகள் யாவை?

  10. விரிவாக்கம் தருக.
    i) CDAC
    ii) FOSS
    iii) GNU - GPL

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - திறந்த மூல கருத்துருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Open Source Concepts Two Marks Questions Paper )

Write your Comment