PHP நிபந்தனை கூற்றுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  2. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  3. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  4. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  5. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y + \($\)y! = 3)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  8. 8 x 2 = 16
  9. நிபந்தனை கூற்றை வரையறு.

  10. if கூற்றை வரையறு

  11. if else கூற்று என்றால் என்ன?

  12. நிபந்தனை கூற்றுகளை பட்டியலிடு

  13. PHP ல் if….elseif…..else கூற்றினை வரையறு.

  14. Switch கூற்றின் பயன் என்ன?

  15. if and if else கூற்றை வேறுபடுத்துக

  16. If else ladder என்று அழைக்கப்படுவது எது?

  17. 4 x 3 = 12
  18. நிபந்தனை கூற்றின் சிறப்பியல்புகளை விவரி

  19. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  20. Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  21. if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக

  22. 3 x 5 = 15
  23. PHP ல் நிபந்தனை கூற்றின் செயல்பாடுகளை விவரி.

  24. PHP ல் நிபந்தனை கூற்றுகள் வேலை செய்யும் விதத்தை விளக்குக.

  25. if else கூற்றினை விவரி

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP நிபந்தனை கூற்றுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - PHP Conditional Statements Model Question Paper )

Write your Comment