PHP நிபந்தனை கூற்றுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 18
    9 x 2 = 18
  1. நிபந்தனை கூற்றை வரையறு.

  2. if கூற்றை வரையறு

  3. if else கூற்று என்றால் என்ன?

  4. நிபந்தனை கூற்றுகளை பட்டியலிடு

  5. if else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  6. PHP ல் if….elseif…..else கூற்றினை வரையறு.

  7. Switch கூற்றின் பயன் என்ன?

  8. Switch கூற்றின் கட்டளை எழுதுக.

  9. if and if else கூற்றை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP நிபந்தனை கூற்றுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Php Conditional Statements Two Marks Questions )

Write your Comment