அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.

  2. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

  3. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக

  4. நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?

  5. PHP இயக்கிகளை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  6. 5 x 5 = 25
  7. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை விவரிக்கவும்

  8. வலைதளம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக

  9. வலைசேவையகம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக

  10. PHP இல் உள்ள தரவினங்கள் யாவை? விளக்குக.

  11. PHP இல் உள்ள செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - PHP Function And Array Three and Five Marks Questions )

Write your Comment