PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. PHP உள்ள செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  2. பயனர் வரையறுக்க செயற்கூறுகள் பற்றி விரிவாக எழுதுக.

  3. பல பரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  4. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  5. சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.

  6. 5 x 5 = 25
  7. PHP-ல் செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  8. பயனர் வரையறுக்கும் செயற்கூறை எடுத்துக்காட்டுடன் விவரி.

  9. பலபரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  10. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  11. சுட்டெண் கொண்ட அணி மற்றும் தொடர்புருத்த அணி பற்றி விரிவாக விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Php Function And Array Three and Five Marks Questions )

Write your Comment