PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  2. பயனர் வரையறுத்த செயற்கூறுகளை வரையறுக்கவும்.

  3. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் என்றால் என்ன ?

  4. முன் வரையறுக்கப்பக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.

  5. PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.

  6. PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.

  7. PHP-ல் அணிகளின் பயன்களை பட்டியலிடுக.

  8. PHP-ல் அணிகளின் வகைகளைப்  பட்டியலிடுக.

  9. தொடர்புருத்த அணிகளை வரையறு.

  10. PHP-ல் அணியின் கட்டளை அமைப்பை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Php Function And Array Two Marks Questions )

Write your Comment