பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்

  2. நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக

  3. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  4. பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

  5. RTF படிவம்-குறிப்பு வரைக.

  6. TAG என்றால் என்ன?

  7. WAV பற்றி குறிப்பு வரைக.

  8. WMA படிவம் பற்றி குறிப்பு வரைக.

  9. தானியங்கு சேவை வழங்கி (kisok) என்றால் என்ன?

  10. EDUSAT என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் Chapter 1 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications Unit 1 Multimedia And Desktop Publishing Two Marks Questions )

Write your Comment