நெறிமுறையின் யுக்திகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  2. சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.

  3. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  4. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  5. இயங்கு நிரலாக்கத்தைப் பற்றி நீவிர் அறிவன யாவை? 

  6. 5 x 5 = 25
  7. நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி.

  8. வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.

  9. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  10. குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  11. இயங்கு நிரலாக்கத்தின் கருத்துருவை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Algorithmic Strategies Three and Five Marks Questions )

Write your Comment