" /> -->

தரவு அருவமாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.

 2. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.

 3. பின்வருவனவற்றில் எது constructors and selectors என்று அடையாளம் காணவும்?
  (a) N1=number( )
  (b) accetnum(n1)
  (c) displaynum(n1)
  (d) eval(a/b) (e) x,y= makeslope (m), makeslope(n)
  (f) display( )

 4. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

 5. பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
  (a) arr [1, 2, 34]
  (b) arr (1, 2, 34)
  (c) student [rno, name, mark]
  (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’) (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
  (f) employee [eno, ename, esal, eaddress]

 6. 5 x 5 = 25
 7. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 8. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

 9. பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.

 10. விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

 11. Tuple -விளக்கமாக எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவு அருவமாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Data Abstraction Three and Five Marks Questions )

Write your Comment