SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?

    (a)

    ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்

    (b)

    உறவுநிலை தரவுத்தளம்

    (c)

    படிநிலை தரவுத்தளம்

    (d)

    பொருள்நோக்கு தரவுத்தளம்

  2. பின்வரும் எந்த கட்டுப்பட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?

    (a)

    சுட்டு

    (b)

    திறவுகோல்

    (c)

    Cursor

    (d)

    செருகும் புள்ளி

  3. பின்வரும் எது முதன்மை அட்டவணை?

    (a)

    sqlite_master

    (b)

    sql_master

    (c)

    main_master

    (d)

    master_main

  4. SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

    (a)

    cursor

    (b)

    select

    (c)

    execute

    (d)

    commit

  5. பின்வரும் எது நகல்களைத் தவிர்க்கும்?

    (a)

    Distinct

    (b)

    Remove

    (c)

    Where

    (d)

    GroupBy

  6. 3 x 2 = 6
  7. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  8. அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.

  9. தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?

  10. 3 x 3 = 9
  11. SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?

  12. Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.

  13. பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :- organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  14. 2 x 5 = 10
  15. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  16. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back Questions ( 12th Computer Science - Data Manipulation Through SQL Book Back Questions )

Write your Comment