SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. எந்த செயற்கூறு கொடுக்கப்பட்ட SQL கட்டளையை செயல்படுத்தும்?

    (a)

    cursor ( )

    (b)

    connect ( )

    (c)

    execute

    (d)

    close

  2. எந்த SQL கட்டளைகளை பயன்படுத்தி அனைத்து தரவுகளையும் அட்டவணையில் இருந்து பெறுகிறது?

    (a)

    connector

    (b)

    execute

    (c)

    Insert

    (d)

    cursor

  3. எந்த கூற்றைப் பயன்படுத்தி, சில பைத்தான் தரவு இனங்களில் உள்ள பலத்தரவுகளை உள்ளிடலாம்?

    (a)

    Insert

    (b)

    cursor

    (c)

    connector

    (d)

    execute

  4. ஒவ்வொரு நெடுவரிசையில் தலைப்புகளில் விவரங்களைக் கொண்டிருப்பது எது?

    (a)

    cursor.description

    (b)

    cursor.connect

    (c)

    cursor.column

    (d)

    cursor.fieldlname

  5. SQL ன் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்த _________ பயன்படுகிறது

    (a)

    close

    (b)

    execute

    (c)

    connector

    (d)

    cursor

  6. 5 x 2 = 10
  7. Select வினவல் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  8. SQL ல் துணைநிலை கூற்றுகள் யாவை?

  9. மதிப்பீட்டு சார்புகள் யாவை?

  10. MAX ( ) மற்றும் MIN ( ) செயற்கூறுகள் பற்றி சிறு குறிப்பு வரைக

  11. அட்டவணைகள் பட்டியல்களை காண்பிப்பதற்கு தேவையான நிரலை எழுதுக

  12. 5 x 3 = 15
  13. fetchone( ) மற்றும் fetchmany( ) வேறுபடுத்துக.

  14. Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.

  15. fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  16. COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.

  17. பதிவுகளை எவ்வாறு புதுப்பிக்க முடியும்? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  18. 4 x 5 = 20
  19. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  20. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000
  21. அட்டவணையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  22. SQL துணைநிலை கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Data Manipulation Through SQL Model Question Paper )

Write your Comment