" /> -->

தரவுத்தள கருத்துருக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. Select மற்றும் Project செயற்பாடுகளின் வேறுபாடுகள் யாவை?

 2. DBAவின் பணி என்ன?

 3. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

 4. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

 5. RDMS - ன் பல்வேறு வகைகளை பயனர்களைப் பற்றி குறிப்பு வரைக.

 6. 5 x 5 = 25
 7. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை விளக்குக.

 8. உறவுநிலையின் வகைகளை விவரி.

 9. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

 10. ஒட்டுதல், வெட்டுதல், வேறுபாடு மற்றும் கார்டீசியன் பெருக்கல் போன்றவற்றை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 11. DBMS ன் பண்பியல்புகளை விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Database Concepts Three and Five Marks Questions )

Write your Comment