Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  2. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  3. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?

  4. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

  5. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  6. நெறிமுறையின் சிக்கலை பற்றி விரிவாக எழுதுக

  7. input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  8. if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. Jump கூற்றின் வகைகளை விளக்கமாக எழுதுக.

  10. மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன்  விளக்குக.

  11. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  12. ஏபோரியன் தொடரை உருவாக்கும் பைத்தான் நிரலை எழுதுக. [ஏபோ ரியன் தொடர் அகரவரிசைப்படி பட்டியலை உருவாக்கும்)

  13. ஆண்டுக்கு 1 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பைத்தான் நிரல் n எண்ணிக்கையிலான பணியாளர்களின் மாத ஊதியத்தை உள்ளீடாக பெற வேண்டும்.

  14. இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் நேர்மறை எண்ணா அல்லது எதிர்மறை எண்ணா என்று சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  15. ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக

  16. Dictonary பயனர் வரையறுத்த பிரிப்பானை பயன்படுத்தி CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதவும்.

  17. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  18. அட்டவணையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  19. Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்குக.

  20. ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Science - Five Marks Question Paper )

Write your Comment