Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    List

    (b)

    Tuple

    (c)

    Dictionary

    (d)

    Loop

  2. பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?

    (a)

    Truple உருவாக்க

    (b)

    Truple உள்ள உறுப்பிகளின் வகையைக் கண்டறிய

    (c)

    பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

    (d)

    பட்டியலை உருவாக்க

  3. SetA = {3,6,9}, setB = {1,3,9}.  எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    print(setA|setB)

    (a)

    {3,6,9,1,3,9}

    (b)

    {3,9}

    (c)

    {1}

    (d)

    {1,3,6,9}

  4. பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?

    (a)

    சமச்சீரான வேறுபாடுகள்

    (b)

    வேறுபாடு

    (c)

    வெட்டு

    (d)

    சேர்ப்பு

  5. பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    =

    (b)

    ;

    (c)

    +

    (d)

    \(:\)

  6. 3 x 2 = 6
  7. பைத்தானில் List என்றால் என்ன?

  8. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
    List1 = [2,4,6[1,3,5]]
    x = len(List1)

  9. பைத்தானில் set என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
    list = [2**x for x in range(5)]
    print(list)

  12. பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.

  13. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. List-ல் ஒரு உறுப்பை சேர்ப்பதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் Book Back Questions ( 12th Computer Science - Lists, Tuples, Sets And Dictionary Book Back Questions )

Write your Comment