" /> -->

தரவுத்தள கருத்துருக்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. தரவுத்தளத்திற்கான சில எடுத்துக்கட்டுகளைக் குறிப்பிடுக

 2. RDBMS-ன் சிலோங் எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக

 3. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

 4. படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

 5. இயல்பாக்கம் என்றால் என்ன?

 6. தரவுதளம் என்றல் என்ன?

 7. தரவுக்கும் தகவலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

 8. தரவுதள மேலாண்மை என்றால் என்ன?

 9. தரவுதளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.

 10. விடுபட்ட இடத்தை நிரப்புக.
  (i) அட்டவணை _________ எனவும் அழைக்கப்படுகின்றன.
  (ii) அட்டவணையின் வரிசை  _________ எனப்படும்.
  (iii) அட்டவணையின் நெடுவரிசை  __________ எனப்படும்.

 11. தரவு மாதிரியின் பயன் யாது?

 12. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை எழுதுக.

 13. DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.

 14. EF Codd விதி குறிப்பு வரைக.

 15. பின்வருவனவற்றிகான செயற்குறி யாது?
  (i) SELECT 
  (ii) PROJECT 
  (iii) ஒட்டுதல் 
  (iv) வெட்டுதல் 
  (v) வேறுபாடு 
  (vi) கார்டிசியன் பெருக்கல் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Classes And Objects Two Marks Questions )

Write your Comment