" /> -->

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. பின்வரும் குறியிருப்புக்கான வெளியீடு யாது?
  str1 = "Chennai Schools"
  str1[7] = "-"

  (a)

  Chennai-Schools

  (b)

  Chenna-School

  (c)

  Type error

  (d)

  Chennai

 2. பின்வருவவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?

  (a)

  +

  (b)

  &

  (c)

  *

  (d)

  =

 3. மூன்று மேற்கோள் குறிகளுக்குள்தரப்படும் சரமானது பின்வருவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்:

  (a)

  ஒரு வரி சரம்

  (b)

  பல வரி சரங்கள்

  (c)

  இரு வரி சரம்

  (d)

  ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்

 4. பைத்தானில் சரங்களானது:

  (a)

  மாற்றக்கூடியது

  (b)

  மாறக்கூடியது

  (c)

  பரஸ்பதன்மையற்றது

  (d)

  நெகிழ்வானது

 5. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

  (a)

  {  }

  (b)

  [ ]

  (c)

  < >

  (d)

  ( )

 6. பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

  (a)

  %e

  (b)

  %E

  (c)

  %g

  (d)

  %n

 7. பின்வருவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

  (a)

  {  }

  (b)

  <  >

  (c)

  ++

  (d)

  ^^

 8. சரத்தின் கீழ்ஒட்டானது:

  (a)

  நேர்மறை எண்கள்

  (b)

  எதிர்மறை எண்கள்

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  (அ) அல்லது (ஆ)

 9. 5 x 1 = 5
 10. %i

 11. (1)

  பதினறும எண் 

 12. %o

 13. (2)

  பின்னிடவெளி 

 14. %x

 15. (3)

  குறியிட்ட முழு எண் 

 16. \b

 17. (4)

  வரிசெலுத்தி 

 18. \n

 19. (5)

  எண்ம முழு எண் 

  5 x 2 = 10
 20. சரம் என்றால் என்ன?

 21. பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?

 22. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
  str1 = “School”
  print(str1*3)

 23. சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

 24. தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

 25. 4 x 3 = 12
 26. பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
  (அ) capitalize(  )
  (ஆ) swapcase(  )

 27. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

 28. பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

 29. center ( ) செயற்கூறு பற்றி எழுதுக.

 30. 3 x 5 = 15
 31. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 32. ஏபோரியன் தொடரை உருவாக்கும் பைத்தான் நிரலை எழுதுக. [ஏபோ ரியன் தொடர் அகரவரிசைப்படி பட்டியலை உருவாக்கும்)

 33. பின்வரும் வெளிப்பாடு கிடைப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
  * * * * *
  * * * *
  * * * 
  * *
  *

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Strings and String manipulations Model Question Paper )

Write your Comment