சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    str1="Welcome"
    print (str1[: :3])

    (a)

    come 

    (b)

    ome 

    (c)

    wce 

    (d)

    wel 

  2. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    str1="python"
    print (str1[: :-2])

    (a)

    nhy 

    (b)

    pyt 

    (c)

    hy 

    (d)

    on 

  3. எந்த செயற்கூறானது சரத்தின் முதல் குறியுருவை பெரிய எழுத்தாக மாற்ற பயன்படுகிறது?

    (a)

    capital ( )

    (b)

    first capital ( )

    (c)

    capitalize ( )

    (d)

    capitalizefirst ( )

  4. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    "mammals",find ("ma")

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    3

  5. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    "mammals". Find ('ma',2)

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    3

  6. 5 x 2 = 10
  7. பிரிப்பதற்கான தொடரியலை பற்றி எழுதுக.

  8. சரவடிவமைப்பு செயற்குறிகளின் பயன் யாது?

  9. பின்வரும் சரவடிவமைப்பு செயற்குறிகளுக்கான பயன் யாது?
    (i) %c
    (ii) %d or %i
    (iii) %s

  10. பின்வரும் கூற்றின் வெளியிடு யாது?
    (i) print ("save earth" .title( ))
    (ii) print ("save earth" .swapcase( ))

  11. upper ( ) மற்றும் isupper ( ) செயற்கூறுக்கான வேறுபாட்டை எழுதுக.

  12. 5 x 3 = 15
  13. எவ்வாறு நேர்மறை கீழ் ஒட்டு மற்றும் எதிர்மறை கீழ் ஒட்டு ஒதுக்கப்படுகிறது? எ.கா. தருக?

  14. center ( ) செயற்கூறு பற்றி எழுதுக.

  15. find ( ) செயற்கூற்றின் பயன் யாது? எ.கா. உடன் விளக்கு.

  16. in மற்றும் not in செயற்குறிகள் ஏன் உறுப்பு செயற்குறிகள் என அழைக்கப்படுகின்றன. எ.கா.தருக.

  17. பின்வரும் வடிவத்தை அச்சிடுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
    *
    * * 
    * * *
    * * * *
    * * * * *

  18. 4 x 5 = 20
  19. கொடுக்கப்பட்ட சரம் பாலின்ட்ரோமா இல்லையா என்பதை சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  20. பயனரிடமிருந்து பெறப்படும் சரத்தில் உள்ள உயிர் எழுத்துக்களை நீக்கிவிட்டு அதே சரத்தை வெளிப்படுத்தும் பைத்தான் நிரலை எழுதுக.

  21. கொடுக்கப்பட்ட சரத்தில் ஒரு குறிப்பிட்ட குறியுரு எத்தனை முறை இடம் பெறுகிறது என்பதை கணக்கிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  22. பின்வரும் வெளிப்பாடு கிடைப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
    * * * * *
    * * * *
    * * * 
    * *
    *

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Strings And String Manipulations Model Question Paper )

Write your Comment