" /> -->

வினவல் அமைப்பு மொழி Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. எந்த கட்டளை அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?

  (a)

  DDL

  (b)

  DML

  (c)

  DCL

  (d)

  DQL

 2. எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?

  (a)

  SELECT

  (b)

  ORDER BY

  (c)

  MODIFY

  (d)

  ALTER

 3. அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை

  (a)

  DROP

  (b)

  DELETE

  (c)

  DELETES ALL

  (d)

  ALTER TABLE

 4. வினவல்களை உருவாக்க பயன்படுவது

  (a)

  SELECT

  (b)

  ORDER BY

  (c)

  MODIFY

  (d)

  ALTER

 5. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் பயன்படும் clause

  (a)

  SORT BY

  (b)

  ORDER BY

  (c)

  GROUP BY

  (d)

  SELECT

 6. 3 x 2 = 6
 7. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

 8. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

 9. SQL மற்றும் MySQLக்கு உள்ள வேறுபாடுகள் யாவை?

 10. 3 x 3 = 9
 11. ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன் மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SQL கூற்றை எழுதுக.

 12. ஏதேனும் மூன்று DDL கட்டளைகளை எழுதுக.

 13. Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.

 14. 2 x 5 = 10
 15. SQLன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.

 16. மாணவர் அட்டவணையில் பின்வரும் SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
  (i) SELECT கூற்று GROUP BY clause பயன்படுத்தி
  (ii) SELECT கூற்று ORDER BY clause பயன்படுத்தி

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - வினவல் அமைப்பு மொழி Book Back Questions ( 12th Computer Science - Structured Query Language Book Back Questions )

Write your Comment