அடோப் இன்டிசைன் CC 2019 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  2. கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக

  3. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  4. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  5. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  6. 5 x 5 = 25
  7. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  8. சிறு குறிப்பு எழுதுக
    (i) பயன்பாட்டு பட்டை (Application bar)
    (ii) ஆவண தொகுதி (Documen Tab)
    (iii) கருவி பலகம் (Tools pannel)

  9. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

  10. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  11. வரைகலை சட்டத்தில் எவ்வாறு படத்தை சேர்ப்பாயி படிநிலைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Adobe Indesign CC 2019 Three and Five Marks Questions )

Write your Comment