அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. Desktop publishing என்றால் என்ன?

  2. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  3. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  4. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  5. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  6. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  7. உரைத்தொகுதி என்றால் என்ன?

  8. தொடர்புள்ள உரைத்தொகுதி என்றால் என்ன?

  9. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  10. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Chapter 1 An Introduction To Adobe Pagemaker Two Mark Questions )

Write your Comment