அடோப் இன்டிசைன் CC 2019 ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    10 x 1 = 10
  1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை……….

    (a)

    கதை (story)

    (b)

    பத்தி (paragraph)

    (c)

    பொருள் (object)

    (d)

    தட்டு (plate)

  2. ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி ………

    (a)

    ஒட்டுப்பலகை (paste board)

    (b)

    வெள்ளைப் பகுதி (white space)

    (c)

    வெற்றுப்பரப்பு (empty space)

    (d)

    வெற்றிடம் (vacuum)

  3. ………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

    (a)

    கருவி பலகம்

    (b)

    காட்டுப்பாட்டுப் பலகம்

    (c)

    கொள்கலன்

    (d)

    இல்லை

  4. பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

    (a)

    Gatter

    (b)

    வெற்றிடம்

    (c)

    வெற்றுப்பரப்பு

    (d)

    உடுகள் (inter steller)

  5. ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………

    (a)

    வரைகலை (Graphics)

    (b)

    திசையன் (vector)

    (c)

    scalar

    (d)

    ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்

  6. ………….. என்று Adobe Photoshop போன்ற நிரல் மூலம் உருவாக்கப்படும் படப்புள்ளிகளைக் (pixels) கொண்ட நிழற்படங்கள்.

    (a)

    பிட்மேட்

    (b)

    JPEG

    (c)

    PNG

    (d)

    இவை அனைத்தும்

  7. இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை ………

    (a)

    Gradient

    (b)

    நிறக் கலவை (color mix)

    (c)

    Color Palette

    (d)

    எதுவுமில்லை

  8. நிறுவனங்களால் தயாரிக்கப்படும் செயலற்ற ………

    (a)

    Spot நிறங்கள்

    (b)

    நிறச் சாயம்

    (c)

    வண்ணப் பாணிகள்

    (d)

    லேசர் இங்க்

  9. ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………

    (a)

    நிரப்பு (fill)

    (b)

    எல்லை (stroke)

    (c)

    paint

    (d)

    In – color

  10. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  11. 5 x 1 = 5
  12. Zoom in

  13. (1)

    காட்ரியின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.

  14. Zoom out

  15. (2)

    ஆவணத்தை 100% சதவிதம் காண்பிக்க

  16. Actual size

  17. (3)

    சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க

  18. Fit page in window

  19. (4)

    அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

  20. Fit spread in window

  21. (5)

    முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் Chapter 2 அடோப் இன்டிசைன் CC 2019 ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology Chapter 2 Adobe InDesign CC 2019 One Marks Model Question Paper )

Write your Comment