கோரல்ட்ரா 2018 ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  2. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

    (a)

    வெக்டார் வரைகலை

    (b)

    பிட்மேப்ஸ்

    (c)

    கோடுகள்

    (d)

    இவையேதுமில்லை

  3. _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

    (a)

    Page Maker

    (b)

    Photoshop

    (c)

    Corel Draw

    (d)

    MS-Word

  4. எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?

    (a)

    shape கருவி

    (b)

    zoom கருவி

    (c)

    Pick கருவி

    (d)

    Crop கருவி

  5. வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது?

    (a)

    Shape கருவி

    (b)

    Ellipse கருவி

    (c)

    Rectangle கருவி

    (d)

    Crop கருவி

  6. ______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  7. Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட ______ னை அழுத்த வேண்டும்.

    (a)

    Ctrl + F4

    (b)

    Ctrl + F3

    (c)

    Shift + F4

    (d)

    Alt + F4

  8. ______ சாவி ஒரு பொருளை தேர்வு செய்தை நீக்க உதவுகின்றது.

    (a)

    ESC

    (b)

    Ctrl

    (c)

    Shift

    (d)

    Delete

  9. இணைக்கப்பட்ட பொருளினை தனித்தனியே பிரிக்க ______ னை அழுத்தவும்.

    (a)

    Ctrl + K

    (b)

    Ctrl + C

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  10. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + L

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் கோரல்ட்ரா 2018 ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology CorelDRAW 2018 One Marks Model Question Paper )

Write your Comment