கோரல்ட்ரா 2018 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.

  2. இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  3. Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?

  4. ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?

  5. பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

  6. 5 x 5 = 25
  7. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  8. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

  9. Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?

  10. கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.

  11. பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Coreldraw 2018 Three and Five Marks Questions )

Write your Comment