Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  2. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  3. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  4. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

  5. கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.

  6. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

  7. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.

  8. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

  9. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

  10. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Technology - Full Portion Five Marks Question Paper )

Write your Comment