Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  2. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  3. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  4. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?

  5. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  6. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  7. வெக்டார் வரைகலைக்கும் பிட்மேப்ஸ் (Bitmaps) க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  8. Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.

  9. இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  10. Flyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்?

  11. ஒரு கோட்டினை அம்புகுறியாக மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

  12. பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.

  13. பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

  14. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  15. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  16. கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
    அ. கோடு வரைதல்
    ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
    இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்

  17. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

  18. விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  19. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  20. வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
    அ. Centre and radius
    ஆ. Centre and diameter

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Technology - Full Portion Three Marks Question Paper )

Write your Comment