Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  2. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  3. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  4. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  5. எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  6. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  7. Tooltip எப்போது தோன்றும்?

  8. Corel Draw வில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க படிநிலைகளை எழுதுக.

  9. Corel Draw வினை தொடங்குவதற்கு என படிநிலைகளை எழுதுக.

  10. Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

  11. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  12. பொருட்களை குழுவாக்க படிநிலைகளை எழுதுக.

  13. பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  14. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

  15. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  16. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  17. Flash என்பது என்ன?

  18. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

  19. ரிப்பனில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டுக்குறியை நிறுத்தும் போது என்ன தோன்றும்?

  20. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  21. ஆர்க் மற்றும் சர்க்கிள் பொத்தான்கள் எந்த ரிப்பன் கன்ட்ரோல் பேனலில் உள்ளன?

  22. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

  23. இதுவரை சேமிக்காத கோப்பை முதல் முறையாக சேமிக்கும் பொழுது, பயன்பாட்டுப் பட்டிப்பட்டையிலிருந்து Save அல்லது Save As… என்பதைக் கிளிக் செய்தால் என்ன தோன்றும்?

  24. ஆட்டோகேடில் ஒரு கோப்பை திறப்பதற்கான விரைவான வழி என்ன?

  25. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Technology - Full Portion Two Marks Question Paper )

Write your Comment