பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 37
    4 x 3 = 12
  1. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  2. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  3. உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.

  4. பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  5. 5 x 5 = 25
  6. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  7. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  8. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

  9. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.

  10. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Three and Five Marks Questions )

Write your Comment