பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  2. பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  3. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

  4. பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.

  5. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  6. நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  7. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  8. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  9. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  10. பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Two Mark Questions )

Write your Comment