திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

    (a)

    Line

    (b)

    Ellipse

    (c)

    Rectangle

    (d)

    Text

  2. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  3. இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை ………

    (a)

    Gradient

    (b)

    நிறக் கலவை (color mix)

    (c)

    Color Palette

    (d)

    எதுவுமில்லை

  4. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  5. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  6. வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

    (a)

    கோடுகள் மற்றும் வளைவுகள்

    (b)

    கோடுகள் மட்டும்

    (c)

    படப்புள்ளி

    (d)

    இவையேதுமில்லை

  7. _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

    (a)

    Page Maker

    (b)

    Photoshop

    (c)

    Corel Draw

    (d)

    MS-Word

  8. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய ______.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  9. GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.

    (a)

    8 பிட்

    (b)

    8KB

    (c)

    8 MB

    (d)

    8GB

  10. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

    (a)

    அனிமேஷன்கள்

    (b)

    வலை பயன்பாடுகள்

    (c)

    விளையாட்டு

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  11. Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?

    (a)

    Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (b)

    Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (c)

    P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (d)

    Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  12. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

  13. ஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _______.

    (a)

    Microsoft Corporation

    (b)

    Adobe, Inc.

    (c)

    Autodesk, Inc.

    (d)

    Sun

  14. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

    (a)

    Menu

    (b)

    Search

    (c)

    Toolbar

    (d)

    Title

  15. UCS என்பது எதன் குறுக்கம்?

    (a)

    User Coordinate System

    (b)

    User Currency System

    (c)

    User Control System

    (d)

    User Computer System

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. Desktop publishing என்றால் என்ன?

  18. உரைத்தொகுதி என்றால் என்ன?

  19. Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  20. Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?

  21. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

  22. Flash என்பது என்ன?

  23. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  24. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

  25. இதுவரை சேமிக்காத கோப்பை முதல் முறையாக சேமிக்கும் பொழுது, பயன்பாட்டுப் பட்டிப்பட்டையிலிருந்து Save அல்லது Save As… என்பதைக் கிளிக் செய்தால் என்ன தோன்றும்?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?

  28. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  29. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  30. Flyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்?

  31. பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

  32. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  33. பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  34. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

  35. வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
    அ. Centre and radius
    ஆ. Centre and diameter

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. சிறு குறிப்பு எழுதுக
      (i) பயன்பாட்டு பட்டை (Application bar)
      (ii) ஆவண தொகுதி (Documen Tab)
      (iii) கருவி பலகம் (Tools pannel)

    2. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

    1. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

    2. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

    1. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

    2. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

    1. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

    2. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

    1. கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.

    2. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Computer Technology - Revision Model Question Paper 2 )

Write your Comment