முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  2. பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

  3. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  4. ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  5. Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?

  6. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  7. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  8. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

  9. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

  10. கட்டளைச் சாளரம் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி தொழில்நுட்பம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology - Term 1 Five Model Question Paper )

Write your Comment