பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மொத்த நாட்டு உற்பத்தி என்பது .............

    (a)

    GDP

    (b)

    GNP

    (c)

    GNI 

    (d)

    ஏதுமில்லை

  2. அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு

    (a)

    சமதர்மம் 

    (b)

    கலப்பு பொருளாதாரம்

    (c)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

    (d)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

  3. "முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்டையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல"எனக் கூறியவர் ...................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார்த்

    (c)

    சும்பீட்டர்

    (d)

    ராக்னர்  நர்க்ஸ் 

  4. திட்டக்குழுவின் முதல் தலைவர் ...............

    (a)

    J.P. நாராயணன் 

    (b)

    S.N. அகர்வால்

    (c)

    ஜவஹர்லால் நேரு

    (d)

    M. விஸ்வேஸ்வரய்யா

  5. "திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமெனால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை" எனக் கூறியவர் ................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார

    (c)

    ராக்னர் நர்கஸ்

    (d)

    ஆர்தர் லூயிஸ்

  6. 5 x 2 = 10
  7. பொருளாதார முன்னேற்றம் -வரையறு.

  8. பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக்க.

  9. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  10. பொருளாதார முன்னேற்றத்தின் சமூக குறியீடுகளை பட்டியிலிடுக.

  11. நிதி ஆயோக் பற்றி குறிப்பு வரைக.

  12. 5 x 3 = 15
  13. பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் - வேறுபடுத்துக

  14. குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டமிடல் - குறிப்பு வரைக

  15. நிதி அயோக்கின் வெற்றிகரமான திட்டங்களை விளக்குக

  16. முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்றால் என்ன?

  17. வறுமையின் நச்சு சூழலின் அளிப்பு பக்கத்தை விவரி

  18. 4 x 5 = 20
  19. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  20. பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:

  21. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

  22. நிதி ஆயோக்கின் பயணிகளை விவரிக்க.(ஏதேனும் 7)

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Economics Of Development And Planning Model Question Paper )

Write your Comment