பணவியல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பண்டமாற்று முறையின் வரலாறு _______ BC யில் துவங்கியது.

    (a)

    6000

    (b)

    5000

    (c)

    7000

    (d)

    2500

  2. பரிவர்த்தனைக்காக ரொக்கப்பணம் கையால் கொண்டு வருவதை தவிர்ப்பது _________ பணத்தின் நோக்கமாகும்.

    (a)

    மெய்நிகர் பணம் 

    (b)

    நெகிழிப்பணம் 

    (c)

    பொன் திட்டம் 

    (d)

    வெள்ளித்திட்டம் 

  3. இந்திய பணக்குறியீடு Rs. _______ ஆல் வடிவமைக்கப்பட்டது.

    (a)

    கீன்ஸ் 

    (b)

    பிஷர் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    உதயகுமார்

  4. 'கோல்பர்ன்' "குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை" என்பது ________ இலக்கணமாகும்.

    (a)

    பணவாட்டம் 

    (b)

    பணவீக்கம் 

    (c)

    வாணிக சுழற்சி 

    (d)

    தேக்க வீக்கம் 

  5. 21ம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் ஜிம்பாப்வே நாட்டில் _______ ன் இறுதியில் உயர்ந்தது.

    (a)

    ஏப்ரல் 2007

    (b)

    ஏப்ரல் 2006

    (c)

    மார்ச் 2007

    (d)

    மார்ச் 2006

  6. 5 x 2 = 10
  7. பண்டப்பணம் என்றால் என்ன?

  8. பொன் திட்டம் என்றால் என்ன?

  9. நெகிழிப் பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.

  10. பணவீக்கம் என்பதன் இலக்கணம் தருக.

  11. தேக்கவீக்கம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. பண அளிப்பு பற்றி விளக்கம் தருக?

  14. பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

  15. பணக் குறியீடு பற்றி எழுது?

  16. பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?

  17. பணவீக்கத்தில் கூலி விலை சூழல் பற்றி எழுது?

  18. 4 x 5 = 20
  19. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

  20. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

  21. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டடங்களை விவரிக்க.

  22. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - பணவியல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Monetary Economics Model Question Paper )

Write your Comment