Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. ரூ.8,600 ஆனது இரண்டு விதமான கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு முதலீடானது 4\(\frac{3}{4}\)-ம் மற்றொரு முதலீடானது 6\(\frac{1}{2}\)%-ம் ஆண்டு வருவாயை ஈட்டுத் தருகிறது. ஓர் ஆண்டில் இரு முதலீடுகளுக்கான மொத்த வருமானம் ரூ.431.25 எனில் ஒவ்வொரு கணக்கிலும் செய்யப்பட்ட முதலீட்டு தொகையினைக் காண்க.

  2. A=\(\left( \begin{matrix} 4 \\ 3 \\ 4 \end{matrix}\begin{matrix} 5 \\ 2 \\ 4 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 8 \end{matrix}\begin{matrix} 2 \\ 6 \\ 0 \end{matrix} \right) \)என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  3. பின்வரும் அணிகளின்  தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ -7 \end{matrix} \right) \)

  4. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { \cos2x+2\sin^{ 2 }x }{ \cos^{ 2 }x } \)

  5. பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
    \(\int _{ 0 }^{ 3 }{ \frac { { e }^{ x }dx }{ 1+{ e }^{ x } } } \)

  6. பின்வருவனவற்றை வரையறுத்த தொகையீடுகளின் பண்புகளைக் பயன்படுத்தி மதிப்பிடுக.
    \(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ sin^{ 2 }\theta } d\theta \)

  7. உற்பத்தியாளரின் இறுதிநிலை வருவாய் சார்பு MR=275-x-0.3x2 எனில், உற்பத்தியின் மொத்த வருவாயை அதன் உற்பத்தி 10 அலகுகளிலிருந்து 20 அலகுகளாக அதிகரிக்கும் பொழுது காண்க.

  8. தீர்க்க: sec2xtanydx + sec2ytanxdy=0

  9. U0=1,U1=11, U2=U21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.

  10. ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. X என்பது கணக்கிடப்பட்ட தலைகளின் எண்ணிக்கை எனில், X இன் திரள் பரவல் சார்பைக் கண்டுபிடிக்க.

  11. தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது

    இங்கு ஒரு k மாறிலி எனில்,\(k=\frac { 1 }{ 18 } \) என நிறுவுக.

  12. சமவாய்ப்பு மாறியின் பரவல் சார்பை விளக்கவும்

  13. ஈருறுப்புப் பரவலின் சராசரி மதிப்பு 20 எனவும், திட்டவிலக்கத்தின் மதிப்பானது 4 எனவும் கொண்டால், ‘n’ இன் மதிப்பினைக் காண்க.

  14. ஒரு மருந்து 100 நோயாளிகளில் மூன்று நோயாளிகளுக்கு தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என அனுமானம் செய்க. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் 10 நோயாளிகளில் அதிக பட்சம் ஒருவருக்கு பக்க விளைவினை ஏற்படுத்துவதற்கான நிகழ்தகவினை கணக்கிடுக.

  15. கீழ்க்கண்ட சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி,

    டிப்பெட்டின் சம வாய்ப்பு எண் அட்டவணை
    2952 6641 3992 9792 7969 5911 3170 5624
    4167 9524 1545 1396 7203 5356 1300 2693
    2670 7483 3408 2762 3563 1089 6913 7991
    0560 5246 1112 6107 6008 8125 4233 8776
    2754 9143 1405 9025 7002 6111 8816 6446

    கீழ்க்கண்ட அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு முழுமைத் தொகுதியில் உள்ள 8585 குழந்தைகளிலிருந்து 10 குழந்தைகளைக் கொண்ட மாதிரியை உருவாக்குக.

    உயரம் (செ.மீ) 105 107 109 111 113 115 117 119 121 123 125
    குழந்தைகளின் எண்ணிக்கை  2 4 14 41 83 169 394 669 990 1223 1329
    உயரம் (செ.மீ) 127 129 131 133 135 137 139 141 143 145  
    குழந்தைகளின் எண்ணிக்கை  1230 1063 646 392 202 79 32 16 5 2  
  16. கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்கவும்
    வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
    வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
    வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%

  17. போக்கினை அளவிடுவதற்கான வெவ்வெறு முறைகளை குறிப்பிடுக.

  18. குடும்ப வரவு செலவுத்திட்ட முறையைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களுக்கு 2012ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக் கொண்டு 2015-க்கான வாழ்க்கை குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும்.

    பொருள்கள் விலை நிறைகள்
    2012 2015
    அரிசி 250 280 10
    கோதுமை 70 85 5
    சோளம் 150 170 6
    எண்ணெய் 25 35 4
    பருப்பு 85 90 3
  19. வடமேற்கு மூலை முறையைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கீன் அடிப்படைத் தீர்வைக் காண்க.

    இங்கு Oi மற்றும் Dj என்பன i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடம் முறையே ஆகும்.

  20. ஒரு நபர் பங்கு, பத்திரங்கள், மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய மாற்று முதலீட்டுத் திட்ட ங்களில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்ய விரும்புகிறார். மூன்று சாத்தியமான பொருளாதார நிலைமைகளில் அடிப்படையில் பணம் செலுத்தும் அணி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

    பின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்தி சிறந்த முதலீடு திட்டத்தைத் தீர்மானிக்க
    (i) சிறுமத்தில் பெருமம் (ii) பெருமத்தில் சிறுமம்.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Business Maths - Full Portion Three Marks Question Paper )

Write your Comment