Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. \(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  2. பின்வரும் அணிகளின்  தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)

  3. மதிப்பிடுக: \(\int { \frac { 2 }{ 3x+5 }} \)dx

  4. மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \).

  5. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக. 
    \(\sqrt { 3x+5 } \)

  6. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 4 }-{ x }^{ 2 }+2 }{ x-1 } \)

  7. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 6x+7 }{ \sqrt { 3{ x }^{ 2 }+7x-1 } } \)

  8. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 2 } }{ \sqrt { { x }^{ 8 }-1 } } \)

  9. மதிப்பிடுக: \(\int { \sqrt { { x }^{ 2 }+5 } } \)dx

  10. பின்வருவனவற்றை மதிப்பிடுக:
    \(\int { \frac { dx }{ 2-{ 3x-2x }^{ 2 } } } \)

  11. x - 2y - 12 = 0 என்ற வளைவரையானது y -அச்சு, y = 2 மற்றும் y=5 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  12. MR =14-6x+9x2 எனில், தேவைச் சார்பு காண்க.

  13. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
    \(\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } +3\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }+2\frac { dy }{ dx } \)=0

  14. தீர்க்க:
    log\(\left( \frac { dy }{ dx } \right) \)=ax+by

  15. இலக்ராஞ்சியின் இடைச்செருகலைப் பயன்படுத்தி f(x)-ன் மதிப்பை x=15-ல் காண்க.

    x 3 7 11 19
    f(x) 42 43 47 60
  16. சில குடும்ப ங்களில் உள்ள மகிழுந்துகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மகிழ்ந்துகளின் எண்ணிக்கை  0 1 2 3 4
    குடும்பங்களின் எண்ணிக்கை  30 320 380 190 80

    இவ் விவரங்களைக் கொண்டு நிகழ்தகவு நிறை சார்பை மதிப்பிடுக, மேலும் p(xi) ஒரு நிகழ்தகவு நிறை சார்பு என்பதையும் சரிபார்க்க.

  17. ஒருவர், ஒரு முதலீட்டில் ரூ. 5,000 இலாபம் ஈட்டுவதற்கான நிகழ்தகவு 0.62 அல்லது ரூ.8,000 இழப்பு வருவதற்கான நிகழ்தகவு 0.38 எனில், இதில் எதிர்பார்க்கப்பட்ட ஆதாயத்தைக் கண்டறியவும்.

  18. வரையறு: பாய்சான் பரவல்.

  19. படுகை கூறெடுப்பின் நிறைகள் எவையேனும் மூன்றினை எழுதுக.

  20. புள்ளி மதிப்பீட்டு முறை என்றால் என்ன?

  21. காலம்சார் தொடர் வரிசையைக் கற்பதன் அவசியம் என்ன?

  22. பாசியின் விலைகுறியீட்டு எண்ணை விளக்கவும்.

  23. தற்செயல் காரணங்கள் என்பதை வரையறு.

  24. சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?

  25. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளித்தல் கட்டுபாடு அணி

    மீப்பெருவின் மீச்சிறு விதிப்படி சிறந்த மாற்று நடவடிக்கையை காண்க

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Business Maths Two Marks Question Paper )

Write your Comment