ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
    (i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
    (ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
    (iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.

    (a)

    ii, i, iii

    (b)

    i, iii, ii

    (c)

    iii, ii, i

    (d)

    ii, iii, i

  2. இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

    (a)

    1951

    (b)

    1952

    (c)

    1976

    (d)

    1978

  3. நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

    (a)

    1961

    (b)

    1972

    (c)

    1976

    (d)

    1978

  4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

    (a)

    2005

    (b)

    2006

    (c)

    2007

    (d)

    2008

  5. 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?

    (a)

    5

    (b)

    7

    (c)

    6

    (d)

    225

  6. 5 x 2 = 10
  7. நாடு விடுதலை அடைந்தபோது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.

  8. ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய  கடமைகள் யாவை?

  9. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  10. இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.

  11. பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.

  12. 5 x 3 = 15
  13. குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?

  14. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?

  15. மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.

  16. இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?

  17. பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?

  18. 4 x 5 = 20
  19. ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.

  20. நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.

  21. முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.

  22. இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Envisioning A New Socio-economic Order Model Question Paper )

Write your Comment