Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

  2. தேசியத்தின் எழுச்சியில் தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பை எழுதுக.

  3. இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

  4. ஆங்கிலேயரின் அடக்குமுறை பற்றி எழுதுக.

  5. காந்தியடிகள் சமூக சேவைக்காக பெற்ற விருதுகளைப் பற்றி எழுதுக?

  6. இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.

  7. சைமன்குழு - நேரு அறிக்கை லாகூர் காங்கிரஸ் பற்றி விவரி?

  8. 1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

  9. இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி பற்றி எழுதுக?

  10. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

  11. பசுவதையும் வகுப்புவாத கலவரங்களையும்பற்றி விவரி.

  12. சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?.

  13. மெளண்ட் பேட்டன் பிரபுவின் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக.

  14. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  15. இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 (Article 3) மாநிலம் உருவாக்கம் பற்றிய கருத்துக்கள் யாவை?

  16. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.

  17. இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?

  18. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

  19. இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.

  20. அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th History - Full Portion Five Marks Question Paper )

Write your Comment