Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. 1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?

  2. தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.

  3. இந்தியர்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் யாவை?

  4. ரிஸ்லி அறிக்கை (Risely Papers) என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?

  5. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக காதர் இயக்கம் கருதப்படுவது ஏன்?

  6. சுதேசி இயக்கம் (1905) பற்றி எழுதுக?

  7. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

  8. சுயராஜ்ஜிய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எழுதுக?

  9. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

  10. சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் என்றால் என்ன?

  11. 1909ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  12. முகமது அலி ஜின்னா பற்றியும் அவரின் சிறப்பு பற்றி எழுதுக.

  13. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

  14. இரகசிய வானொலி ஒலிபரப்பு பற்றி எழுதுக.

  15. வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன ?

  16. தென்அமெரிக்காவில்  முதன்முதலாகப்  பிரேசிலில்  அரசியலமைப்பு  சார்ந்த  முடியாட்சி  அரசு  அமைந்ததற்கான  சூழ்நிலைகளை  எடுத்துரைக்கவும்.

  17. “சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.

  18. பிரான்சில் 1830இல் நடந்த ஜூலை புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளை எவ்வாறெல்லாம் பாதித்ததென்பதை எடுத்தெழுதுக.

  19. நேட்டோ  உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th History - Full Portion Three Marks Question Paper )

Write your Comment