Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

  2. தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.

  3. இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  4. வங்கப் பிரிவினையில் கர்சனுடைய நோக்கம் யாது?

  5. கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னனி என்னவாக இருந்தது?

  6. AITUC - பற்றி சுருக்கமாக எழுதுக?

  7. இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

  8. தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

  9. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

  10. புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

  11. கல்பனா தத் பற்றி சிறு குறிப்பு தருக?

  12. ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

  13. நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?

  14. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

  15. வேவல் திட்டம் பற்றிய அறிக்கை எழுதுக.

  16. அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம் என்ன?

  17. ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய  கடமைகள் யாவை?

  18. 1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  19. ஸ்பெயினில் சமயவிசாரணனை  நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?

  20. இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக. 

  21. அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை பற்றி  நீவிர் அறிந்தது  யாது?

  22. கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக.

  23. ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?

  24. பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.

  25. 'கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th History - Full Portion Two Marks Question Paper )

Write your Comment