" /> -->

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 90
  15 x 1 = 15
 1. முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

  (a)

  உருது

  (b)

  இந்தி

  (c)

  மராத்தி 

  (d)

  பாரசீகம்

 2. லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் ________

  (a)

  ரஹமத்துல்லா சயானி

  (b)

  சர் சையது அகமது கான்

  (c)

  சையது அமீர் அலி

  (d)

  பஃருதீன் தயாப்ஜி

 3. இரு நாடு கொள்கையைமுதன்முதலில் கொண்டு வந்தவர்_________ 

  (a)

  இராஜாஜி

  (b)

  ராம்சே மெக்டொனால்டு

  (c)

  முகமது இக்பால்

  (d)

  சர் வாசிர் ஹசன்

 4. 1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

  (a)

  12 மாகாணங்கள்

  (b)

  7 மாகாணங்கள்

  (c)

  5 மாகாணங்கள்

  (d)

  8 மாகாணங்கள்

 5. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினைமுஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.

  (a)

  22 டிசம்பர்,1940

  (b)

  5 பிப்ரவரி, 1939

  (c)

  23 மார்ச்,1937

  (d)

  22 டிசம்பர்,1939

 6. எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

  (a)

  25 டிசம்பர், 1942

  (b)

  16 ஆகஸ்ட், 1946

  (c)

  21 மார்ச், 1937

  (d)

  22 டிசம்பர், 1939

 7. வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்

  (a)

  லின்லித்கோ

  (b)

  பெதிக் லாரன்ஸ்

  (c)

  மௌண்ட்பேட்டன் 

  (d)

  செம்ஸ்ஃபோர்டு 

 8. கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
  காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

  (a)

  கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (b)

  கூற்று சரி, காரணம் தவறு

  (c)

  கூற்று மற்றும் காரணம் தவறு

  (d)

  கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

 9. அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் விலங்கிய மொழி எது?

  (a)

  ஆங்கிலம்

  (b)

  தமிழ்

  (c)

  பாரசீகம்

  (d)

  சீனா மொழி

 10. இந்து முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுத்திய இயக்கம் எது?

  (a)

  சுத்தி இயக்கம்

  (b)

  வாகாபி இயக்கம்

  (c)

  சுதேசி இயக்கம்

  (d)

  அலிகர் இயக்கம்

 11. சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் யாது?

  (a)

  சுதேசி இயக்கம்

  (b)

  ஒத்துழையாமை இயக்கம்

  (c)

  அலிகார் இயக்கம்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 12. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

  (a)

  1885

  (b)

  1900

  (c)

  1886

  (d)

  1887

 13. காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை யாது?

  (a)

  172

  (b)

  79

  (c)

  75

  (d)

  72

 14. மிண்டோ - மார்லி சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?

  (a)

  1919

  (b)

  1922

  (c)

  1909

  (d)

  1910

 15. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?

  (a)

  1920

  (b)

  1921

  (c)

  1923

  (d)

  1922

 16. 3 x 2 = 6
 17. கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?

 18. இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?

 19. 1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.

 20. 3 x 3 = 9
 21. இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில்அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுது.

 22. வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

 23. 1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?

 24. 2 x 5 = 10
 25. பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.

 26. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Religion in Nationalist Politics Model Question Paper )

Write your Comment