" /> -->

புரட்சிகளின் காலம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. வட அமகெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய  ஐரோப்பியர்கள்   ______ 

  (a)

  போர்த்துகீசியர் 

  (b)

  ஸ்பானியர் 

  (c)

  டேனியர் 

  (d)

  ஆங்கிலேயர் 

 2. நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு  ______  என  மறுபெயர் சூட்டப்பட்டது.  

  (a)

  வாஷிங்டன் 

  (b)

  நியூ யார்க்

  (c)

  சிக்காகோ 

  (d)

  அம்சஸ்டர்டாம்

 3. கூற்று: ஆங்கிலேயர்  நாவாய்ச்  சட்டங்களை  இயற்றினர்
  காரணம்: காலனி  நாடுகளின்  உற்பத்திப்  பொருட்கள்  ஆங்கிலேயக்  கப்பலிகளின்  மூலமாக  மட்டுமே  ஏற்றுமதி  செய்யப்பட்ட  வேண்டுமென்பதைச் இச்சட்டம்  கட்டாயப்படுத்தியது.

  (a)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

  (b)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை.

  (c)

  கூற்று  சரி.காரணம்  தவறு

  (d)

  கூற்று  தவறு. காரணம் சரி.

 4. கூற்று: 1770இல்  இங்கிலாந்து  தேயிலைத்  தவிர ஏனைய  பொருட்களின்  மீதான  வரிகளை  ரத்து  செய்தது.
  காரணம்:  காலனி  நாடுகளின்  மீது  நேரடியாகவே  அல்லது மறைமுகமாகவே  வரிவிதிக்கும்  உரிமை  ஆங்கிலேய  பாராளுமன்றத்திற்கு  உண்டு  என்பதை  உறுதிப்படுத்தவே  தேயிலையின்  மீதான  வரி  தக்கவைத்துக்  கொள்ளப்பட்டது.

  (a)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

  (b)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை.

  (c)

  கூற்று  சரி.காரணம்  தவறு

  (d)

  கூற்று  தவறு. காரணம் சரி.

 5. பாஸ்டன்  தேநீர் விருந்து  நிகழ்வு  ______  இல்  நடைபெற்றது.

  (a)

  1775

  (b)

  1773

  (c)

  1784

  (d)

  1799

 6. கூற்று:  ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பொறுத்து  கொள்ளமுடியாதச்  சட்டங்கள்  நீக்கப்பட்ட  வேண்டுமெனக்  கோரினர்.
  காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புற்றக்ககணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
   

  (a)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

  (b)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

  (c)

  கூற்று  சரி.காரணம்  தவறு

  (d)

  கூற்று  தவறு. காரணம் சரி.

 7. கீழ்க்காணும்  கூற்றுகளில் எது / எவவ சரியானது / சரியானவை.
  கூற்று I: 1776 ஜுலை  4இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை  பெற்றதாக அறிவித்தன.
  கூற்று II: சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் கெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.

  (a)

  (b)

  II 

  (c)

  இரண்டும்  தவறு 

  (d)

  இரண்டும் சரி 

 8. அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை  தாங்கியவர்

  (a)

  ரிச்சட்டு லீ

  (b)

  ஜார்ஜ் வாஷிங்டன்

  (c)

  வில்லியம் ஹோவே

  (d)

  ராக்கிங்காம்

 9. கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
  கூற்று I: பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால்  ஆனது.
  கூற்று II :  பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய்  இருந்தனர்.
  கூற்று III : வாரத்தில் சில  நாட்களில் விவசாயிகள்  தங்கள் பிரபுக்ககளுக்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை  செய்தாக  வேண்டும்.

  (a)

  I  மற்றும்  II 

  (b)

  II  மற்றும்  III  

  (c)

  I  மற்றும்  III 

  (d)

  அனைத்தும் சரி 

 10. டென்னிஸ்  மைதான  உறுதிமொழிக்கு  இட்டுச்  சென்ற  எதிப்புக்குத்  தலைமையேற்ற  பிரபு  _____  ஆவார்.

  (a)

  மார்ட் 

  (b)

  டாண்டன் 

  (c)

  லஃபாயட்

  (d)

  மிராபு

 11. கூற்று: வளர்ந்து  கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
  காரணம்: அரசாங்ககத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென  அவர்கள்  விரும்பினர்.

  (a)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

  (b)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

  (c)

  கூற்று  சரி.காரணம்  தவறு

  (d)

  கூற்று  தவறு. காரணம் சரி.

 12. கீழே  கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

   

  மான்டெஸ்கியூ
  ஜேகோபியர்கள் 
  வால்டர் ஆங்கிலேய நாட்டுத்  தத்துவவாதி 
  பயங்கர  ஆட்சி  பதினான்காம்  லூயியின்  காலம் 
  ஜான் லாக்  சட்டங்களின் சாரம்
  (a)

  1342

  (b)

  4312

  (c)

  4123

  (d)

  1432

 13. பாஸ்டில் சிறை தகர்ப்பு  _____  இல்  நடந்தது. 

  (a)

  1798, ஜூன் 5

  (b)

  1789, ஜூலை 14

  (c)

  1789, நவம்பர் 11

  (d)

  1789, மே 1

 14. பிரெஞ்சுப் புரட்சியின்  போது  அறிவிக்கப்பட்ட  மனிதன்  மற்றும்  குடிமக்கள்  உரிமைகள்  பிரகடனம்  பெண்களைத்  தவிர்த்துவிட்டதால்  அதன் மேல்  ____ அதிருப்தி கொண்டிருந்தார்.

   

  (a)

  ஒலிம்பே  டி கோஜெஸ்

  (b)

  மேரி அன்டாய்னெட்

  (c)

  ரோஜெட் டி லிஸ்லி

  (d)

  ரோபஸ்பியர் 

 15. பதினாறாம்  லூயியின் அதிகப்பூர்வமான  வசிப்பிடமாக  இருந்தது.

  (a)

  வெர்செய்ல்ஸ் 

  (b)

  தெளலன் 

  (c)

  மார்செய்ல்ஸ் 

  (d)

  டியூலெர்ஸ் 

 16.  ______  தொடக்கத்தில்  செயின்ட்  டோமிங்கோ என  அறியப்பட்டது.

  (a)

  மெக்சிகோ

  (b)

  பனாமா

  (c)

  ஹைட்டி

  (d)

  ஹவானா

 17. மெக்சிகோவில் புரட்சிக்குத்  தலைமையேற்றவர் _______  

  (a)

  சைமன்  பொலிவர் 

  (b)

  ஜோஸ்  மரியா  மோர்லோ

  (c)

  பெர்டினான் டி  லெஸ்ஸெப்ஸ் 

  (d)

  மிகுவல் ஹிடல்கோ

 18. அர்ஜென்டினாவை  விடுதலையடையச்  செய்தவர் _____ 

  (a)

  சான் மார்ட்டின் 

  (b)

  டாம்  பெட்ரோ 

  (c)

  பெர்னார்டோ  ஓ  ஹக்கின்ஸ் 

  (d)

  மரினா  மோர்லஸ் 

 19. ______  நகரம்  'காட்டன்பொலிஸ்'எனும்  புனைப்  பெயரைப்  பெற்றது.

  (a)

  மான்செஸ்டர்

  (b)

  லங்காசயர்

  (c)

  லிவர்பூல் 

  (d)

  கிளாஸ்கோ

 20. கீழே  கொடுக்கப்பட்டுள்ள  குறிப்புகளைப்  பொருத்தி  சரியான  விடையைத்  தேர்ந்தெடுக்கவும்.

  மைக்கேல்  பாரடே  ஆர்க்ரைட் 
  எலியாஸ்  ஹோவே ராபர்ட்  புல்டன் 
  நீர்ச் சட்டகம்  மின்சாரம் 
  நீராவிப் படகு   தையல்  இயந்திரம் 

   

  (a)
  அ  ஆ  இ  ஈ 
  1 3 4 2

   

  (b)
  அ  இ  ஈ 
  1 4 2 3

   

  (c)
  அ  ஆ  இ  ஈ 
  3 4 1 2

   

  (d)
  அ  ஆ  இ  ஈ 
  3 4 2 1

   

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - புரட்சிகளின் காலம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - The Age of Revolutions One Mark Question with Answer )

Write your Comment