வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு 3\(\pi\)செமீ3 வீதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் \(\frac { 1 }{ 2 } \) செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம்_______.

    (a)

    3 செ.மீ/வி

    (b)

    2 செ.மீ/வி

    (c)

    1 செ.மீ/வி

    (d)

    \(\frac { 1 }{ 2 } \)செ.மீ/வி

  2. ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.

    (a)

    \(\frac { 3 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி

    (b)

    \(\frac { 4 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி

    (c)

    \(\frac { 1 }{ 5 } \)ரேடியன்கள்/வினாடி

    (d)

    \(\frac { 1 }{ 3 } \)ரேடியன்கள்/வினாடி

  3. t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t2 -2t -8 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்_______.

    (a)

    t = 0

    (b)

    t = \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    t =1

    (d)

    t =3

  4. ஒரு கல்லானது செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகின்றது. t நேரத்தில் அது அடைந்த உயரம் x = 80t -16t2 . கல் அதிகபட்ச உயரத்தை t வினாடி நேரத்தில் அடைந்தால் t ஆனது_______.

    (a)

    2

    (b)

    2.5

    (c)

    3

    (d)

    3.5

  5. 6y = x3 +2 என்ற வளைவரை யின் எப்புள்ளியில் y-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் x-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல் 8 மடங்கு இருக்கும்.

    (a)

    (4,11)

    (b)

    (4,−11)

    (c)

    (−4,11)

    (d)

    (−4,−11)

  6. f(x) = \(\sqrt { 8-2x } \) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு −0.25 இருக்கும்?

    (a)

    −8

    (b)

    −4

    (c)

    −2

    (d)

    0

  7. f (x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.

    (a)

    -4\(\sqrt { 3 } \)

    (b)

    −4

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 12 } \)

    (d)

    4\(\sqrt { 3 } \)

  8. y2 -xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?

    (a)

    y = 0

    (b)

    y =\(\pm \sqrt { 3 } \)

    (c)

    y = \(\frac { 1 }{ 2 } \)

    (d)

    y =士3

  9. ஆதியில் y2 = x மற்றும் x2 = y என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம் _______.

    (a)

    \({ \tan }^{ -1 }\frac { 3 }{ 4 } \)

    (b)

    \({ \tan }^{ -1 }\left( \frac { 4 }{ 3 } \right) \)

    (c)

    \(\frac { \pi }{ 2 } \)

    (d)

    \(\frac { \pi }{ 4 } \)

  10. \(\underset { x\longrightarrow 0 }{ \lim } \left( \cot x-\frac { 1 }{ x } \right) \) -ன் மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

  11. sin4 x + cos4 x என்ற சார்பு இறங்கும் இடைவெளி _______.

    (a)

    \(\left[ \frac { 5\pi }{ 8 } ,\frac { 3\pi }{ 4 } \right] \)

    (b)

    \(\left[ \frac { \pi }{ 2 } ,\frac { 5\pi }{ 8 } \right] \)

    (c)

    \(\left[ \frac { \pi }{ 4 } ,\frac { \pi }{ 2 } \right] \)

    (d)

    \(\left[ 0,\frac { \pi }{ 4 } \right] \)

  12. x3 - 3x2 ,x ∊[0,3] என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் எண் _______.

    (a)

    1

    (b)

    \(\sqrt { 2 } \)

    (c)

    \(\frac { 3 }{ 2 } \)

    (d)

    2

  13. \(\frac { 1 }{ x },\) x ∈ [ 1, 9] என்ற சார்பிற்கு சராசரி மதிப்புத் தேற்றத்தை நிறைவு செய்யும் எண்_______.

    (a)

    2

    (b)

    2.5

    (c)

    3

    (d)

    3.5

  14. | 3- x | + 9 என்ற சார்பின் குறைந்த மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    3

    (c)

    6

    (d)

    9

  15. y = ex sin x, x∊ [0,2\(\pi \) ] என்ற வளைவரையின் மீப்பெருசாய்வு எங்கு அமையும்?

    (a)

    x=\(\frac { \pi }{ 4 } \)

    (b)

    x=\(\frac { \pi }{ 2 } \)

    (c)

    x =\(\pi \)

    (d)

    x=\(\frac { 3\pi }{ 2 } \)

  16. x2 e-2x, x>0 ,என்ற சார்பின் பெரும மதிப்பு_______.

    (a)

    \(\frac { 1 }{ { e } } \)

    (b)

    \(\frac { 1 }{ { 2e } } \)

    (c)

    \(\frac { 1 }{ { { e }^{ 2 } } } \)

    (d)

    \(\frac { 4 }{ { { e }^{ 4 } } } \)

  17. (6,0) என்ற புள்ளிக்கும் x2 - y2 = 4 என்ற வளைவரை மீதுள்ள புள்ளிக்கும் உள்ள தொலைவு குறைந்தபட்சம் எனில் அப்புள்ளி_______.

    (a)

    (2,0)

    (b)

    (\(\sqrt { 5 } \),1)

    (c)

    (3,\(\sqrt { 5 } \) )

    (d)

    (\(\sqrt { 13 } \), -\(\sqrt { 13 } \) )

  18. இரண்டு மிகை எண்களின் கூடுதல் 200 மேலும் அவற்றின் பெருக்கல் பலனின் பெரும மதிப்பு_______.

    (a)

    100

    (b)

    25\(\sqrt { 7 } \)

    (c)

    28

    (d)

    24\(\sqrt { 14 } \)

  19. y = ax4 + bx2 , ab > 0 என்ற வளைவரை _______.

    (a)

    கிடைமட்டத் தொடுகோடு பெறவில்லை

    (b)

    மே ற்புறமாக குழிவு

    (c)

    கீழ்புறமாக குழிவு

    (d)

    வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை

  20. y = (x -1)3 என்ற வளைவரையின் வளைவு மாற்றப் புள்ளி_______.

    (a)

    (0,0)

    (b)

    (0,1)

    (c)

    (1,0)

    (d)

    (1,1)

*****************************************

Reviews & Comments about 12th கணிதம்  வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Application of Differential Calculus One Mark Question with Answer )

Write your Comment