அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. A=\(\left[ \begin{matrix} 7 & 3 \\ 4 & 2 \end{matrix} \right] \) எனில், 9I2 - A = ______.

    (a)

    A-1

    (b)

    \(\frac { { A }^{ -1 } }{ 2 } \)

    (c)

    3A-1

    (d)

    2A-1

  2. A=\(\left[ \begin{matrix} \frac { 3 }{ 5 } & \frac { 4 }{ 5 } \\ x & \frac { 3 }{ 5 } \end{matrix} \right] \) மற்றும் AT=A-1 எனில், x-ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { -4 }{ 5 } \)

    (b)

    \(\frac { -3 }{ 5 } \)

    (c)

    \(\frac { 3 }{ 5 } \)

    (d)

    \(\frac { 4 }{ 5 } \)

  3. ஒரு நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் விரிவுபடுத்தப்பட்ட அணியானது \(\left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 7 \\ 4 \\ \lambda -7 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ \mu +5 \end{matrix} \right] \) மற்றும் தொகுப்பானது எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும் எனில், ______.

    (a)

    λ = 7,μ ≠ -5

    (b)

    λ = -7, μ = 5

    (c)

    λ ≠ 7,μ ≠ -5

    (d)

    λ = 7,μ = -5

  4. x=cy+bz, y=az+cx மற்றும்  z=bx+ay என்ற சமன்பாட்டுத் தொடக்கமானது எத்தீர்வுக்கு வெளிப்படையற்ற தீர்வு பெற்றிருக்கும்.

    (a)

    a2+b2+c2=1

    (b)

    abc≠1

    (c)

    a+b+c=0

    (d)

    a2+b2+c2+abc=1

  5. x=c y+bz, y =az+cx மற்றும் z=bx+ay என்ற சமன்பாட்டு தொகுப்பு வெளிப்படையற்ற தீர்வை கொண்டிருக்கும் எனில் _________

    (a)

    a2+b2+c2=1

    (b)

    abc\(\neq \)1

    (c)

    a+b+c=0

    (d)

    a2+b2+c2+2abc=1

  6. ஒரு சமப்படித்தான தொகுப்பில் ρ(A)=ρ([A|0])<மாறிகளின் எண்ணிக்கையெனில் தொகுப்பு கொண்டிருப்பது ___________ 

    (a)

    வெளிப்படை தீர்வு 

    (b)

    வெளிப்படையற்ற தீர்வுகள் மட்டும் 

    (c)

    தீர்வு இல்லை 

    (d)

    வெளிப்படை தீர்வு மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் 

  7. 3 x 2 = 6
  8. A  சமச்சீர் எனில் 
    1) AT=A 
    2) adj A சமச்சீர் 
    3) adj (AT) =(adj A)T
    4) A செங்கோண அணி 

  9. பின்வரும் தொடக்கநிலை உருமாற்றங்கள் பொருந்தாது எது?
    1) Ri➝ Ri+2Rj
    2) Ci➝Ci-Cj
    3) Ri➝7Ri+\(\frac{5}{3}\)Rj
    4) Ci➝Ci-Rj

  10. சமன்பாடு தொகுப்பிற்கான 2x+y-z=7, x-3y+2z=1, x+3y-3z=5 தீர்வுகள் எண்ணிக்கை 
    1) 0
    2) 3
    3) தீர்வு இல்லை 
    4) ஒருங்கமைவற்றது 

  11. 3 x 2 = 6
  12. \(\left[ \begin{matrix} 3 & -1 & 2 \\ -6 & 2 & 4 \\ -3 & 1 & 2 \end{matrix} \right] \) என்ற அணியை நிரை ஏறுபடி வடிவத்திற்கு மாற்றுக.

  13. பின்வரும் ஏறுபடி வடிவத்திலுள்ள அணிகளுக்கு அணித்தரம் காண்க :
    \(\left[ \begin{matrix} -2 & 2 & -1 \\ 0 & 5 & 1 \\ 0 & 0 & 0 \end{matrix} \right] \)

  14. சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கிமைவற்றது என நிறுவுக. 2x+5y=7, 6x+15y=13.

  15. 4 x 3 = 12
  16. A =\(\left[ \begin{matrix} 0 & -3 \\ 1 & 4 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} -2 & -3 \\ 0 & -1 \end{matrix} \right] \) எனக்கொண்டு (AB)-1 =B-1A-1 என்பதைச் சரிபார்க்க.

  17. பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க:
    \(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix} \right] \)
     

  18. பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க:
    \(\frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} 2 & 2 & 1 \\ -2 & 1 & 2 \\ 1 & -2 & 2 \end{matrix} \right] \)

  19. (AB)-1 =B-1A-1 சரிபார்க்க \(A=\begin{bmatrix} 2 & 1 \\ 5 & 3 \end{bmatrix}\) மற்றும் \(B=\begin{bmatrix} 4 & 5 \\ 3 & 4 \end{bmatrix}\)

  20. 2 x 5 = 10
  21. பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை நேர்மாறு அணி காணல் முறையை பயன்படுத்தி தீர்க்க:
    2x+ 3x+ 3x= 5, x- 2x- x= -4, 3x- x- 2x= 3

  22. காஸ்-ஜோர்டன்முறையை பயன்படுத்தி, λ,μ, இன் எம்மதிப்புகளுக்கு 2x-3y+5z=12, 3x+y+λz=μ, x-7y+8z=17
    i) ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும் 
    ii) எண்ணிக்கையற்ற தீர்வுகளை பெற்றிருக்கும் 
    iii) யாதொரு தீர்வும் பெற்றிராது என்பதனை ஆராய்க.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Maths - Application of Matrices and Determinants Model Question Paper )

Write your Comment