தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. \(\int _{ 0 }^{ \frac { 2 }{ 3 } }{ \frac { dx }{ \sqrt { { 4-9x }^{ 2 } } } } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { \pi }{ 6 } \)

    (b)

    \(\frac { \pi }{ 2 } \)

    (c)

    \(\frac { \pi }{ 4 } \)

    (d)

    \(\pi \)

  2. \(\int _{ \frac { \pi }{ 4 } }^{ \frac { \pi }{ 4 } }{ \left( \frac { { 2x }^{ 7 }-{ 3x }^{ 5 }+{ 7x }^{ 3 }-x+1 }{ { \cos }^{ 2 }x } \right) } \) dx இன் மதிப்பு _______.

    (a)

    4

    (b)

    3

    (c)

    2

    (d)

    0

  3. \(f(x)=\int _{ 0 }^{ x }{ t \cos tdt } \)எனில் \(\frac { df }{ dx } =\)_______.

    (a)

    cos x − x sin x

    (b)

    sin x + x cos x

    (c)

    x cos x

    (d)

    x sin x

  4. \(\int _{ 0 }^{ x }{ { \sin }^{ 4 }x \ dx } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 3\pi }{ 10 } \)

    (b)

    \(\frac { 3\pi }{ 8 } \)

    (c)

    \(\frac { 3\pi }{ 4 } \)

    (d)

    \(\frac { 3\pi }{ 2 } \)

  5. \(\int _{ \alpha }^{ \alpha }{ \frac { 1 }{ { 4+x }^{ 2 } } dx=\frac { \pi }{ 8 } } \) எனில் a இன் மதிப்பு _______.

    (a)

    4

    (b)

    1

    (c)

    3

    (d)

    2

  6. 3 x 2 = 6
  7. {1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் நடு-முனை விதியைப் பயன்படுத்தி \(\int ^{1.5}_{1}\) (2-x)dx-க்கு தோராய மதிப்பு காண்க.

  8. கீழ்க்காணும்  தொகையீடுகளை கூட்டலின் எல்லைகளாக கணக்கிடுக:
    \(\int ^1 _0 \) (5x+4)dx

  9. பின்வரும் வரையறுத்த  தொகையிடல்களை, தொகையிடலின்  பண்புகளைப்  பயன்படுத்தி மதிப்பு  காண்க:
    \(\int ^{5}_{-5} x \cos (\frac {e^x - 1}{e ^x + 1}) dx\)

  10. 3 x 3 = 9
  11. மதிப்பிடுக : \(\int ^2_1 \frac { x}{(x+1)(x+2)}\) dx

  12. மதிப்பிடுக : \(\int ^\frac {\pi}{2} _0 \frac {\cos \theta}{ (1 + \sin \theta)(2 + \sin \theta)}\) dθ.

  13. மதிப்பிடுக : \(\int ^{\log 2}_{-\log 2} e ^{-|x|}\) dx.

  14. 3 x 5 = 15
  15. மதிப்பிடுக : \(\int ^{2\pi}_{0}\) xsin nx dx, n என்பது ஓர் மிகை முழுக்கள் ஆகும்.

  16. மதிப்பிடுக : \(\int ^\frac {\pi}{2}_{0} \)( sin2 x + cos4 x ) dx

  17. மதிப்பிடுக : \(\int^\frac{\pi}{2}_0 \) \(\begin{vmatrix} { \cos }^{ 4 }x & 7 \\ { \sin }^{ 5 }x & 3 \end{vmatrix}\) dx.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம்  - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Maths - Applications of Integration Model Question Paper )

Write your Comment