" /> -->

தனிநிலைக் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 8
  8 x 1 = 8
 1. (p Λ q) ∨ ¬q -ன் மெய்மை அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

  p q (p Λ q) ∨ ¬q
  T T (a)
  T F (b)
  F T (c)
  F F (d)

  பின்வருபவைகளில் எது உண்மை?

  (a)
  (a) (b) (c) (d)
  T T T T
  (b)
  (a) (b) (c) (d)
  T F T T
  (c)
  (a) (b) (c) (d)
  T T F T
  (d)
  (a) (b) (c) (d)
  T F F F
 2. ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 3. பின்வருபவைகளில் எது சரியல்ல? p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகளுக்கு பின்வரும் தர்க்க சமானமானவைகள் பெறப்படுகிறது.

  (a)

  ¬( p V q) ≡ ¬p Λ ¬q

  (b)

  ¬( p Λ q) ≡ ¬p V ¬q

  (c)

  ¬( p V q) ≡ ¬p V ¬q

  (d)

  ¬ (¬p) ≡ p

 4. மெய்மை அட்டவணை 

  p q (p Λ q) ⟶ ¬q
  T T (a)
  T F (b)
  F T (c)
  F F (d)

  (p Λ q) ⟶ ¬q p -ன் மெய்மை அட்டவணைக்கு பின்வருபவைகளில் எது சரி?

  (a)
  (a) (b) (c) (d)
  T T T T
  (b)
  (a) (b) (c) (d)
  F T T T
  (c)
  (a) (b) (c) (d)
  F F T T
  (d)
  (a) (b) (c) (d)
  F F T T
 5. ¬( p V q) V [ p V ( p  Λ ¬r)] -ன் இருமம்

  (a)

  ¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]

  (b)

  ( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]

  (c)

  ¬( p Λ q) Λ [ p Λ ( p Λ ¬r)]

  (d)

  ¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]

 6. p Λ (¬p V q) என்ற கூற்று

  (a)

  ஒரு மெய்மம்

  (b)

  ஒரு முரண்பாடு

  (c)

  p Λ q -க்கு தர்க்க சமானமானவை

  (d)

  p V q -க்கு தர்க்க சமானமானவை

 7. பின்வரும் ஒவ்வொரு கூற்றிற்கும் அதன் மெய் மதிப்பை தீர்மானிக்க.
  4 + 2 = 5 மற்றும் 6 + 3 = 9
  3 + 2 = 5 மற்றும் 6 + 1 = 7
  4 + 5 = 9 மற்றும் 1 + 2 = 4
  3 + 2 = 5 மற்றும் 4 + 7 = 11

  (a)
  (a) (b) (c) (d)
  F T F T
  (b)
  (a) (b) (c) (d)
  T F T F
  (c)
  (a) (b) (c) (d)
  T T F F
  (d)
  (a) (b) (c) (d)
  F F T T
 8. பின்வருபவைகளில் எது உண்மையல்ல?

  (a)

  ஒரு கூற்றின் மறுப்பின் மறுப்பு அக்கூற்றேயாகும்.

  (b)

  ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் T எனில் அது ஒரு மெய்மமாகும்.

  (c)

  ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் F எனில் அது ஒரு முரண்பாடாகும்.

  (d)

  p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகள் எனில் p ↔ q என்பது ஒரு மெய்மமாகும்.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதம் - தனிநிலைக் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Discrete Mathematics One Mark Question with Answer )

Write your Comment