சமன்பாட்டியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. [0,2ㅠ] -ல்  sin4x-2sin2x+1 -ஐ நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை _______.

    (a)

    2

    (b)

    4

    (c)

    1

    (d)

  2. a>0, b>0, c>0 என்க. ax2+bx+c=0 இந்த இரு மூலங்களும் 

    (a)

    மெய் மற்றும் குறை 

    (b)

    மெய் மற்றும் மிகை 

    (c)

    விகிதமுறு எண்கள் 

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை 

  3. x-ன் மெய் மதிப்பிற்கு சமன்பாடு \(\left| \frac { x }{ x-1 } \right| +|x|=\frac { { x }^{ 2 } }{ |x-1| } \)க்கு _________ 

    (a)

    ஒரு தீர்வு 

    (b)

    இரண்டு தீர்வு 

    (c)

    குறைந்தபட்சம் இரண்டு தீர்வு 

    (d)

    தீர்வு இல்லை 

  4. p(x)=ax2+bx+c மற்றும் Q(x)=-ax2+dx+c இங்கு ac≠0 எனில் p(x). Q(x)=0 க்கு குறைந்தபட்சம் ________ மெய் மூலங்கள்

    (a)

    இல்லை

    (b)

    1

    (c)

    2

    (d)

    எண்ணிக்கையற்ற 

  5. 2 x 2 = 4
  6. சமன்பாடு (12x-1)(6x -1) (4x-1)(3x-1)=5 -இன் ஒரு மூலமானது 
    1) \(\frac{1}{2}\)
    2) \(\frac{-1}{12}\)
    3) \(\frac{7}{24}\)
    4) \(\frac{24}{7}\)

  7. ax+by=1, cx2+dy2=1 க்கு ஒரே ஒரு தீர்வு உள்ளதெனில் __________
    1) \(\frac { { a }^{ 2 } }{ c } +\frac { { b }^{ 2 } }{ d } =1\)
    2) \(x=\frac{a}{c}\)
    3) x=\(\frac{c}{a}\)
    4) y=\(\frac{b}{d}\)

  8. 4 x 2 = 8
  9. 2i+3-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.

  10. தீர்க்க: \(2\sqrt { \frac { x }{ a } } +3\sqrt { \frac { a }{ x } } =\frac { b }{ a } +\frac { 6a }{ b } \).

  11. விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க.
    x8 − 3x +1 = 0 .

  12. 3x2+2(a2+1)x+(a2-3a+2) க்கான மூலங்கள் வெவ்வேறு குறிகளை கொண்டிருக்குமானால் 'a' இடைவெளி காண்க.

  13. 3 x 3 = 9
  14. ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்கத்தின் கொள்ளளவைக் காண்க.

  15. 2cos2 x − 9cos x + 4 = 0 . எனும் சமன்பாட்டிற்குத் தீர்வு இருப்பின் காண்க.

  16. தீர்க்க: 2x+2x-1+2x-2=7x+7x-1+7x-2

  17. 3 x 5 = 15
  18. 3x3-16x2+23x-6=0 எனும் சமன்பாட்டின் இரு மூலங்களின் பெருக்கல் 1 எனில் சமன்பாட்டினைத் தீர்க்க.

  19. x4 −10x3 + 26x2 −10x +1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.

  20. தீர்க்க: (2x2-3x+1)(2x2+5x+1)=9x2.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - சமன்பாட்டியல் மாதிரி வினாத்தாள் ( 12th Maths - Theory Of Equations Model Question Paper )

Write your Comment