சமன்பாட்டியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. k என்பது மெய்யெண் எனில், 2x2+kx+k =0 எனும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலங்களின் இயல்பை, k வழியாக ஆராய்க.

  2. ஒரு நேர்க்கோடும் ஒரு பரவளையமும் இரு புள்ளிகளுக்கு மேற்பட்டு வெட்டிக் கொள்ளாது என்பதனை நிரூபிக்க.

  3. x4-9x2+20=0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.

  4. ax3+bx2+cx+d=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் பெருக்குத் தொடர்முறையில் இருப்பதற்கான நிபந்தனையைக் காண்க. இங்கு a,b,c,d ≠ 0 எனக்கொள்க.

  5. x3 + px2 + qx + r = 0 மூலங்கள் இசைத்தொடர் முறையில் உள்ளன எனில் 9 pqr =27r3+2q3 என நிரூபிக்க. இங்கு p,q,r ≠ 0 என்க.

  6. sin(ex)=5x+5-x க்கான மெய் மூலங்களின் எண்ணிக்கை 

  7. x2-y=353702  க்கான மிகை முழுக்கள்) எண்ணிக்கை காண்க.

  8. தீர்க்க: 2x+2x-1+2x-2=7x+7x-1+7x-2

  9. தீர்க்க: (x-1)4+(x-5)4=82

  10. தீர்க்க: \({ (5+2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2-3 } }+{ (5-2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2 }-3 }=10\)

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - சமன்பாட்டியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Theory Of Equations Three Marks Questions )

Write your Comment